தூண்டில் முள்ளும்,தரிசி நிலங்களும்
இந்த வயல்கள் கண்கானும் நிலம்வரை சுடுகாடுகள் இங்கேயே பிறந்தோம், இங்கேயே மடிந்தோம்.
கலங்காத கண்கள் உலகத்தை காணா-இறந்தவர்கள் உயிர்வாழ்பர்களை உயிர்விப்பர்.
பசித்தவனுக்கு கெட்டுப்போன உணவென்று எதுவும் இல்லை.வயிருமுட்ட உண்டவன் பின்பு பசித்து இருப்பான்.
நினைவுகள் என்றும் அழிவதில்லை உடலில் பச்சை குத்தியது போல
சிலர் மேலே செல்வர் பலர் கிழே வீழ்வர்-இப்படி தான் நகர்கிறது வாழ்க்கை.
குற்றம் செய்தவர்கள் அறியனை ஏறுவதும், மேய்ப்பர்கள் பெரும் பள்ளத்தில் வீழ்வதும்.
நூறு அடிகள் முன்னெடுத்தும் -நூற்றாண்டுகள் பின் சென்றது வாழ்க்கை.
நம் சாவு!
நம் நிழல்!
நம் மலர்கள்!
தமிழாக்கம்,
ஆனந்த்
Barbs, wastelands படத்தின் வசனங்களில் இருந்து
No comments:
Post a Comment