சம்கீலா - தொலைந்த ஆத்மா
நான் விடைபெறுகிறேன் உயிரே
என் பயணம் வெகுதூரம்
விடை கொடுங்கள் அன்பர்களே
நீங்களோ தூயவர்கள் நானோ கருமேகம்
நீங்கள் அனைவரும் ஒழுக்கசீலர்கள்
நானோ பாவத்தின் அறு
எப்பொழுதும் உண்மை பேசும் நீங்கள்
இப்பொழுது மட்டும் ஏன் பொய் சொன்னிர்கள் ?
நான் உங்களின் ஒருவன் என்று
இம்மண்ணில் உங்களுடன் சேர்ந்து
வாழ பேராவல் கொண்ட என்
சவாசத்துக்கும் இடமில்லை
நான் விடைபெறுகிறேன் உயிரே
எல்லோர் பாவங்களையும் என் மிது
சுமந்து கொண்டு
விடை கொடுங்கள் அன்பர்களே
. ஆனந்த்
Translated/inspired from
Chamkila song vida Karo lyrics by Irshad Kamil
https://youtu.be/2dc63Lhdr-I?si=ccWhqUpdSjz-d7kr